மத்திய பிரதேசம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மத்திய பிரதேச பாலியல் வன்புணர்வு: ''குற்றவாளியின் சடலத்தை கூட இங்கு புதைக்கக்கூடாது''

  • 3 ஜூலை 2018

மத்தியப் பிரதேச மாநிலம் மந்த்சைர் நகரில் 8 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். கடுமையான காயங்களுக்கு உள்ளான அச்சிறுமி மீண்டு வருகிறார் என நம்பப்படுகிறது. இச்சிறுமிக்கு நீதி கேட்டு பொதுமக்களும், பள்ளி மாணவிகளும் வீதிக்கு வந்து போராடியுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :