ஈ.பி.எஃப் என்றால் என்ன? அதன் விதிமுறைகள் என்ன?

ஈ.பி.எஃப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலமாக பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி, அவர்கள் எதிர்காலத்திற்காக சேமிக்கப்படுகிறது. அண்மையில், ஈ.பி.எஃப் தொடர்பான விதிமுறைகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் என்ன என்பதை விளக்கும் இந்த வார 'வரவு எப்படி?' நிகழ்ச்சியின் காணொளி.

'வரவு எப்படி?' என்ற தலைப்பில் தொடர்ந்து பதிவேற்றப்படும் காணொளிகளை பார்த்துப் பயன்பெறுங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :