237 கிலோ டெல்லி சிறுவன் உடல் எடை, 165 ஆக குறைந்தது எப்படி?

237 கிலோ டெல்லி சிறுவன் உடல் எடை, 165 ஆக குறைந்தது எப்படி?

டெல்லியைச் சேர்ந்த சிறுவன் மிஹிர் ஜெய்ன். இவருக்கு உடல் எடை 237 கிலோவாக இருந்தது. உயிருக்கே அச்சுறுத்தல் உண்டாக்கக்கூடிய இந்த உடல் எடையை மிஹிர் குறைத்து வருகிறார். அவரது வாழ்க்கையும் மாறி வருகிறது.

அது எப்படி சாத்தியமானது என்பதை, இந்தக் காணொளி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :