30 மொழிகள் தெரிந்த ஆட்டிசம் இளைஞர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

30 மொழிகள் தெரிந்த ஆட்டிசம் இளைஞர் (காணொளி)

ஹைதராபாத்தை சேர்ந்த வருண் ஆட்டிசம் குறைபாடு உடையவர் என்பது தெரியவந்தபோது அவருக்கு வயது மூன்று.

ஆனால், கர்நாடக இசையையும், 30 மொழிகளையும் கற்றுக்கொள்ள ஆட்டிசம் அவருக்கு ஒரு தடையாக இல்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :