வெள்ளக்காடாக காவிரி கரையோரம்: தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வெள்ளக்காடாக காவிரிக் கரையோரம்: தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு

காவிரியில் மீன்பிடிப்பதற்கும் தடை விதித்தித்துள்ள நிலையில், சிறப்பு காவல் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பேரிடர் மீட்புக்குழுவினர் 24 மணிநேரமும் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காவிரி கரையோரத்துக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் சுயப்படம் (செல்பி) எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :