கருப்பு வெள்ளை காலத்தை ஆண்ட கருணாநிதி (புகைப்படத் தொகுப்பு)

திமுக தலைவர் கருணாநிதி தனது 94வது வயதில் சென்னையில் காலமானார். அவரது இளம் வயது படங்களை சற்றே திரும்பிப் பார்க்கலாம்

1950களில் மு.கருணாநிதி மற்றும் சிவாஜி கணேசன்

Image caption நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் மு.கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதியும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நல்ல நண்பர்களாவர். 1954ஆம் ஆண்டு, மார்ச் 3ஆம் தேதி சிவாஜி மற்றும் எஸ்.எஸ்.ஆர் நடித்து வெளியான மனோகரா திரைபடம் பெரும் வெற்றி பெற்றது. அதற்கு திரைக்கதை எழுதியவர் கருணாநிதி

1972ல் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுடன் கருணாநிதி

படத்தின் காப்புரிமை FACEBOOK/KALAIGNARKARUNANIDHI
Image caption சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் கருணாநிதி
Image caption தந்தை பெரியாருடன் மு.கருணாநிதி
Image caption அண்ணா மற்றும் கருணாநிதி
Image caption எம்.ஜி.ஆருடன் கருணாநிதி
Image caption பெரியார், எம்.ஜி.ஆர், அண்ணாவுடன் கருணாநிதி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்