இந்தியக் குடியுரிமையை நிரூபிக்கும் போராட்டம் -  கடைசி நாள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தியக் குடியுரிமையை நிரூபிக்கும் போராட்டத்தின் கடைசி நாள்

  • 29 ஜூலை 2018

திங்களன்று லட்சக்கணக்கான அசாம் மக்கள் இந்தியர்களா இல்லையா என்பது தெரிய வரும். அவர்களில் அஜித்தும் ஒருவர்.

அஜித்தின் குடும்பம் 1971க்கு முன்பே வங்கதேசத்தில் இருந்து இந்தியா வந்தது. ஆனால், இதுவரை அவரால் தனது இந்தியக் குடியுரிமையை நிரூபிக்க முடியவில்லை.

1971க்கு பிறகு இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டவர்களைக் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :