குழந்தை பிறந்தால் குளிக்கக்கூடாது - மரபை மாற்றும் சீனப் பெண்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குழந்தை பிறந்தால் குளிக்கக்கூடாது - மரபை மாற்றும் சீனப் பெண்கள்

  • 30 ஜூலை 2018

ஒரு மாதம் முழுக்க குளிக்காமல், வீட்டை விட்டு வெளியே போகாமல் உங்களால் இருக்க முடியுமா?

குழந்தை பிறந்ததும் சீனாவில் பெண்கள் அப்படி இருக்கும் வழக்கம் நிலவி வருகிறது. இந்த வழக்கத்தை மாற்றி அதை நவீனப்படுத்தியுள்ளனர் தற்கால சீனப் பெண்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :