வாகனத்தில் செல்லாமல் நாளைக்கு 110 கிமீ வரை நடக்கும் மனிதர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தினமும் 110 கிமீ வரை நடக்கும் ’நடைமனிதர்’ (காணொளி)

  • 2 ஆகஸ்ட் 2018

ஒரு நாளில் 110கி.மீ வரை நடக்கும் திறன் கொண்டவர் என்று அறியப்படுபவர் நடைமனிதர் ராஜேந்திரன்.

58 வயதான இவர் இதுவரை எந்த வாகனத்திலும் பயணித்ததில்லை.

தனக்கு படிப்பறிவில்லை என்றும், அதனால் எந்த பேருந்து எங்கு செல்லும் என்று பிறரிடம் கேட்க விரும்பாத தான் நடக்கும் பழக்கத்தை தொடங்கியதாக தெரிவிக்கிறார் ராஜேந்திரன்.

ஒளிப்பதிவு: பிரமிளா கிருஷ்ணன், ஒளிப்படத் தொகுப்பு: பிரவீன் அண்ணாமலை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்