பெண்களுக்கு புனித யாத்திரையைவிட மேலான அனுபவம் தரும் 800 ஆண்டு பாரம்பரிய ‘வாரி‘ விழா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

800 ஆண்டு பாரம்பரிய திருவிழா ‘வாரி‘: பெண்களின் பெருமகிழ்ச்சி

மகாராஷ்டிராவில் புனே நகருக்கு அருகிலுள்ள தேஹூ மற்றும் அலண்டியில் இருந்து பாந்தர்பூருக்கு 5 லட்சத்துக்கு மேலானோர் ஒவ்வோர் ஆண்டும் நடந்தே புனிதப்பயணம் செல்கின்றனர்.

பாந்தர்பூரில் உள்ளூர் தெய்வமான ‘விதோபா‘-வை அவர்கள் வழிபடுகின்றனர்.

மூன்று வாரம் நடைபெறும் இந்தப் பயணம் ‘வாரி‘ என்றும், நடைப்பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் ‘வார்காரிஸ்‘ என்றும் அறியப்படுகின்றனர்.

800 ஆண்டுகள் பழமையான இந்தப் பாரம்பரிய நிகழ்வில் சுமார் 250 கிலோமீட்டர் மக்கள் நடந்தே செல்கின்றனர்.

பல கிராம பெண்களை பொறுத்தமட்டில் இது புனிதப் பயணத்தைவிடவும் மேலான ஒன்றாக கருதப்படுகிறது.

காணொளி தயாரிப்பு: ஜானவி மூலே

செய்தியாளர்: மயூரேஷ் கொன்னுர்

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: ஷரத் பாதே

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :