"எழுந்து வா தலைவா": கருணாநிதிக்காக கண்ணீருடன் காத்திருக்கும் தொண்டர்கள்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனையின் அறிக்கை நேற்று மாலை வெளிவந்த நிலையில், காவேரி மருத்துவமனை வாசலில் விடிய விடிய தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.

இது குறித்த புகைப்பட தொகுப்பு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: