கருணாநிதி: காவேரியில் கண்ணீருடன் அலைமோதும் தொண்டர்கள்

திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால் திமுக தொண்டர்கள் மிகுந்த கவலைக்குள்ளாகியுள்ளனர்.

அவர் அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையை சுற்றி திமுக தொண்டர்கள் பலர் கண்ணீருடன் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

Image caption காவேரி மருத்துவமனைக்குள் செல்லும் மருத்துவ அவசர ஊர்தி
Image caption சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Image caption காவேரி மருத்துவமனையில் கூடியுள்ள மக்கள் கூட்டம்
Image caption காவல்துறையின் கட்டுப்பாட்டில் ராஜாஜி ஹால்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :