பாதுகாப்பின்றி கடலில் முக்குளித்து கடற்பாசி சேகரிக்கும் தமிழகப் பெண்கள்

பாதுகாப்பின்றி கடலில் முக்குளித்து கடற்பாசி சேகரிக்கும் தமிழகப் பெண்கள்

கடலுக்கு அடியிலும், இறந்த பவளப்பாறைகளிலும் வளர்ந்துள்ள கடற்பாசிகளை சேகரிக்க தமிழ் நாட்டின் இராமேஸ்வரத்தில் மூவாயிரம் பெண்கள் கடலில் முக்குளிக்கின்றனர்.

அவர்களுக்கு வருவாய் தருகின்ற ஒரே தொழில் இதுதான். கடல் கொந்தளிப்புகள் உள்ளிட்ட பல சவால்களை இந்தப் பெண்கள் எதிர்கொள்வதை விளக்கும் காணொளி இது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :