“கலைஞரை போல ஒருவரை இந்த ஜென்மத்தில் பார்க்கவே முடியாது”
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

“கலைஞரை போல ஒருவரை இந்த ஜென்மத்தில் பார்க்கவே முடியாது”

  • 9 ஆகஸ்ட் 2018

திமுக தலைவரும், 5 முறை தமிழகத்தின் முதல்வருமாக இருந்து, மறைந்த கருணாநிதியின் உடல் நேற்று புதன்கிழமை அறிஞர் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அவர் சமாதிக்கு அஞ்சலி செலுத்த வரும் மக்கள் அவர் குறித்த தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றனர்.

காணொளி: பிரவீன் அண்ணாமலை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்