கழுகுப்பார்வையில் கேரளாவின் வெள்ள பாதிப்பு
கழுகுப்பார்வையில் கேரளாவின் வெள்ள பாதிப்பு
வரலாறு காணாத கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பெரும் பேரழிவை சந்தித்திருக்கிறது கேரள மாநிலம். மீட்புப்பணிகள் துரித கதியில் நடந்து கொண்டிருக்க உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39-ஐ தொட்டுள்ளது.
இந்நிலையில், கேரளாவின் இடுக்கி மாவட்டம் 'பனமரம்' என்னும் ஊரை சூழ்ந்துள்ள வெள்ளத்தை காட்டும் கழுகுப்பார்வை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்