வாஜ்பேயி: இந்துத்துவ பாஜக-வின் மிதவாத முகம்

வாஜ்பேயி: இந்துத்துவ பாஜக-வின் மிதவாத முகம்

முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பேயி டெல்லியில் வியாழக்கிழமை ஆகஸ்ட் 16-ம் தேதி காலமானார்.

1924 டிசம்பர் 25 அன்று மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்த வாஜ்பேயி, 1957இல் பாரதிய ஜன சங்கம் சார்பில் முதல் முறையாக நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.

2015ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது.

பிபிசி தமிழின் அண்மை செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: