வாஜ்பேயியும், தமிழக ஆளுமைகளும் (புகைப்படத் தொகுப்பு)

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி, இன்று மாலை 5.05 மணிக்கு டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 93. தமிழகம் மற்றும் தமிழக ஆளுமைகளுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியிருந்த வாஜ்பேயி தமிழகத் தலைவர்களோடு இடம் பெற்ற சில அரிய புகைப்படங்கள்:

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 1999-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், திமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட்டது
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 1996-ல் நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய அரசியல் கட்சியாக பா.ஜ.க உருவெடுத்தது
படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR
Image caption 1998-ஆம் ஆண்டில் வாஜ்பேயி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில் அதிமுக அங்கம் வகித்தது
படத்தின் காப்புரிமை Hindustan Times
Image caption அரசியல்வாதியாக மட்டுமல்ல கவிஞராகவும் வாஜ்பேயி அறியப்பட்டார்
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பாஜகவில் மிதவாதியாகவும், அனைத்து கட்சியினாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவராகவும் வாஜ்பாயி திகழ்ந்தார்
படத்தின் காப்புரிமை The India Today Group
Image caption 1998இல்அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக, தமிழகத்தில் முதல்முறையாக நாடாளுமன்ற தொகுதியை வென்றது
படத்தின் காப்புரிமை Hindustan Times
Image caption 1999ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. பெரும்பான்மை பெற்றபோது, வாஜ்பேயி மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.
படத்தின் காப்புரிமை The India Today Group
Image caption 1999ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. பெரும்பான்மை பெற்றபோது, வாஜ்பேயி மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.
படத்தின் காப்புரிமை The India Today Group
Image caption 1998இல் பிரதமராக இருந்த வாஜ்பேயி, தமிழகத்தில் திமுக ஆட்சியை கலைக்குமாறு வற்புறுத்தப்பட்டபோது மறுத்தார்

பிபிசி தமிழின் அண்மை செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்