வரவு எப்படி? இந்தியா பாகிஸ்தான் இடையே வர்த்தக உறவு எப்படி உள்ளது?

வரவு எப்படி? இந்தியா பாகிஸ்தான் இடையே வர்த்தக உறவு எப்படி உள்ளது?

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே வர்த்தகம் எப்படி உள்ளது? அவை எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? இரு நாடுகள் இடையிலான வர்த்தக வரலாற்றை விளக்கும் இந்த வார 'வரவு எப்படி?' நிகழ்ச்சியின் காணொளி.

இது பிபிசி தமிழின் சிறப்பு பக்கம். இது போன்ற வடிவங்களில் 'வரவு எப்படி?' என்ற தலைப்பில் தொடர்ந்து பதிவேற்றப்படும் காணொளிகளை பார்த்துப் பயன்பெறுங்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :