ஈரோட்டில் வெள்ளம்: கிராமங்களில் உட்புகுந்த நீர்

ஈரோட்டில் வெள்ளம்: கிராமங்களில் உட்புகுந்த நீர்

பவானிசாகர் அணையிலிருந்து 37 ஆயிரம் கன அடி நீரும், மேட்டூர் அணையிலிருந்து 1. 75 லட்சம் கன அடியும் நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், பவானி கூடுதுறையில் 2 லட்சம் கன அடி நீர் செல்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :