பிரசவத்துக்கு பிந்தைய மனச்சோர்வில் இருந்து பெண்களை காப்பது எப்படி?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரசவத்துக்கு பிந்தைய மனச்சோர்வில் இருந்து பெண்களை காப்பது எப்படி?

  • 21 ஆகஸ்ட் 2018

பிரசவத்துக்கு பிந்தைய மனச்சோர்வு என்பது என்ன? ஒரு குழந்தையை பெற்றெடுப்பது என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் தனித்துவமான உணர்வு . இருப்பினும், பல பெண்கள் பிரசவத்துக்கு பிறகு மனச்சோர்வுக்கு உள்ளாகிறார்கள். வழக்கமாக, முதல் குழந்தை பெற்றெடுத்ததும் நடக்கக் கூடியது இது. இதனை பிரசவத்துக்கு பின்பு ஏற்படும் மனச்சோர்வு என்கிறார்கள். இது குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள காணொளியைப் பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: