கேரளா: குறைந்த மழையின் தீவிரம்; குறையாத பேரழிவின் தாக்கம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கேரளா: குறைந்த மழையின் தீவிரம்; குறையாத பேரழிவின் தாக்கம்

  • 20 ஆகஸ்ட் 2018

கேரளாவில் ஜூன் மாதம் முதல் பெய்து வரும் மழையின் காரணமாக 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 7,25,000 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த பெருவெள்ளம் சுமார் 3 பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று ஆரம்பகட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்