தடைகளை தகர்த்து காவல்துறை பணியில் திருநங்கை நஸ்ரியா

தடைகளை தகர்த்து காவல்துறை பணியில் திருநங்கை நஸ்ரியா

பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து தனது விடாமுயற்சியால் சொந்த மாவட்டத்திலேயே காவல்துறையில் பணியாற்றும் வாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளார் திருநங்கை நஸ்ரியா.

இடைவிடாத முயற்சியால் காவலராக தேர்ச்சி பெற்ற நஸ்ரியா காவலர்களுக்கான அடிப்படை பயிற்சி மற்றும் செயல்முறை பயிற்சிக்கு பின்னர் தற்போது அவரது சொந்த மாவட்டமான ராமநாதபுரத்திலேயே பணியாற்ற தொடங்கியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :