மூத்த பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் காலமானார்

பட மூலாதாரம், Facebook
மூத்த பத்திரிக்கையாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான குல்தீப் நய்யார் நேற்றிரவு டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 95.
பன்முக திறமையாளராக அறியப்பட்ட குல்தீப், பஞ்சாப் அருகேயுள்ள சியால்கோட் பகுதியில் 1924 ஆம் ஆண்டு பிறந்தார்.
பத்திரிக்கையாளர், தூதர், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் எழுத்தாளர் என தடம் பதித்து அனைத்து துறைகளிலும் சிறந்தி விளங்கியவர் குல்தீப்.
அரசியல் தலைவர்கள் பலரும் குல்தீப் நய்யார் குறித்த அஞ்சலி செய்தியை பகிர்ந்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோதி பதிந்துள்ள அஞ்சலி செய்தியில், "சமகாலத்தில் மிகச்சிறந்த அறிவாளி குல்தீப்" என்று கூறிய அவர், எமெர்ஜென்சிக்கு எதிரான குல்தீப்பின் நிலைப்பாட்டையும் போற்றியுள்ளார்.
பிபிசிக்காக குல்தீப் எழுதிய கட்டுரையை படிக்க:
பட மூலாதாரம், Mamata Banerjee
மேற்கு வங்கம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல்
பட மூலாதாரம், Manish Sisodia
புதுடெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா இரங்கல்
பட மூலாதாரம், President of India
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்
பட மூலாதாரம், Arun Jaitley
மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி இரங்கல்
பிற செய்திகள்:
- அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு: 'டிரம்ப் குறித்த உண்மைகளை கூறப்போகிறேன்' - கோவன்
- சந்தையை கைப்பற்ற குறைவான விலையில் களமிறங்கும் ஜியோமி மொபைல்
- சௌதி: ‘பெண் செயற்பாட்டாளருக்கு மரண தண்டனை விதிக்க முயற்சி’
- 'வெளிநாட்டில் இருந்து கட்சிகளுக்கு நிதி வரலாம்; மக்களுக்கு மட்டும் உதவக்கூடாதா?'
- பாகிஸ்தான் ராணுவ தலைவரை சித்து அணைத்துக்கொண்டது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்