கிராஜூவிட்டி என்றால் என்ன? அது எப்படி கணக்கிடப்படுகிறது?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வரவு எப்படி? : கிராஜுவிட்டி என்றால் என்ன? அது எப்படி கணக்கிடப்படுகிறது?

கிராஜுவிட்டி என்பது ஊழியருக்கு அவர் பணி ஓய்வு பெறும்போதோ அல்லது வேலையில் இருந்து விலகும்போதோ நிறுவனம் அல்லது முதலாளியால் கொடுக்கப்படுவது. இதனை பெற எத்தனை ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்திருக்க வேண்டும்? இதனை கணக்கிடும் முறை என்ன? என்பது குறித்து விளக்கும் இந்த வார 'வரவு எப்படி?' நிகழ்ச்சியின் காணொளி.

இது பிபிசி தமிழின் சிறப்பு பக்கம். இது போன்ற வடிவங்களில் 'வரவு எப்படி?' என்ற தலைப்பில் தொடர்ந்து பதிவேற்றப்படும் காணொளிகளை பார்த்துப் பயன்பெறுங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: