கொள்ளிடம்: படகோடு தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மீட்பு படையினர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கொள்ளிடம்: படகோடு தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மீட்பு படையினர்

  • 29 ஆகஸ்ட் 2018

கொள்ளிடத்தில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு படையினர் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் மறுகரைக்கு பயணித்தபோது, எந்திரம் பழுதாகிவிட்டது. படகுடன் தண்ணீரில் அவர்கள் அடித்து செல்லப்பட்டனர்.

நீரில் குதித்து உடைந்த மதகுகளின் மேடான பகுதியில் ஏறி அவர்கள் உயிர் தப்பினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்