ஐந்து செயற்பாட்டாளர்கள் கைது: என்ன சொல்கிறார்கள் இணைஞர்கள்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஐந்து செயற்பாட்டாளர்கள் கைது: என்ன சொல்கிறார்கள் இளைஞர்கள்?

மகாராஷ்டிராவின் பீமா கொரேகானில் இந்த ஆண்டு (2018) தொடக்கத்தில் நடந்த கலவரம் தொடர்பாக ஐந்து முக்கிய செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது பற்றி இளைஞர்கள் சிலர் பிபிசியிடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

காணொளி & தொகுப்பு: ஜெயக்குமார் சுந்திரபாண்டியன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :