காணாமல்போன மகனை நம்பிக்கையுடன் தேடிவரும் காஷ்மீர் தாய்

காணாமல்போன மகனை நம்பிக்கையுடன் தேடிவரும் காஷ்மீர் தாய்

பல தசாப்த ஆண்டு கால மோதலால் இந்திய நிர்வாக காஷ்மீரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்திய ஆட்சிக்கு எதிரான ஆயுத கிளர்ச்சியின் மத்தியில் பலர் காணாமல் போயியுள்ளனர்.

இவ்வாறு காணமல் போனவரில் பர்வீனா அஹாங்கரின் பதின்ம வயது மகனும் ஒருவர்.

படையினர் கொண்டு சென்ற பலரும் காணாமல் போயுள்ளனர் என்று அவர் கூறுவதை அதிகாரிகள் மறுக்கின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி அரசு புலனாய்வு செய்ய வேண்டுமென அவர்கள் கோருகின்றனர்.

காணாமல் போனவர்களுக்கு அமைப்பு ஒன்றை நடத்தி அரசுக்கு இது தொடர்பாக செயல்பட அழுத்தம் கொடுக்கும் பர்வீனா பற்றிய காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :