பெண்களுக்கு ஏற்படும் பிசிஓடி பிரச்னை குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்?

பெண்களுக்கு ஏற்படும் பிசிஓடி பிரச்னை குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்?

பிசிஓடி என்ற நோய் குறித்து பலர் அரிதாகவே கேள்விப்பட்டிருக்கிறார்கள்.

ஷில்பி கர்ப்பமாக இருக்கிறார். ஆனால் இதற்காக அவர் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. ''எனக்கு கடந்த 15 வருடங்களாக பிசிஓடி பிரச்சனை இருக்கிறது. திருமணத்திற்கு முன்னரே இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டேன். ஆனால் திருமணத்திற்கு பின் இப்பிரச்னையால் கர்ப்பம் தரிக்க முடியாத சூழ்நிலை வந்தபோது மனமுடைந்தேன். அப்போதுதான் சினைப்பை நீர் கட்டிகளின் தீவிர பாதிப்புகளை உணர்ந்தேன். பலருக்கு இப்பிரச்னை குறித்து தெரியவே இல்லை.'' என்கிறார் ஷில்பி. பிசிஓடி என்பது என்ன? காணொளியை பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :