இந்தியாவின் பறக்கும் மனிதன்! மந்திரமா... தந்திரமா?

இந்தியாவின் பறக்கும் மனிதன்! மந்திரமா... தந்திரமா?

இந்த படக்காட்சியை வெளியிட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த விக்னேஷ் பிரபு என்கிற அந்த இளைஞர், 10 வயது முதலே ஒரு மேஜிக் கலைஞர்.

சிந்தனையால் சித்து வேலை செய்யும் மெண்டலிஸம் எனப்படும் மேஜிக் செய்வதிலும் இவர் அதிக கவனம் செலுத்துகிறார். மேஜிக் ஒரு பண்டைய கலை, அதை இன்னும் மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்கிறார் விக்னேஷ் பிரபு.

காணொளி: விக்னேஷ் பிரபு

காணொளி தொகுப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :