”தீவிரவாத பின்னணி கொண்டவராக சோபியாவை சித்தரிக்க முயற்சி”
”தீவிரவாத பின்னணி கொண்டவராக சோபியாவை சித்தரிக்க முயற்சி”
“பாசிச பாஜக அரசு ஒழிக” என கோஷம் எழுப்பிய சோபியா மீது பாஜக மாநில தலைவர் தமிழிசை காவல் நிலையத்தில் புகார் அளிக்க, சோபியா கைது செய்யப்பட்டார்.
15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், வயிற்றுவலி காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோபியா அனுமதிக்கப்பட்டார்.
சோபியாவுக்கு பிணை கோரியதால், செவ்வாய்க்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் சதி திட்டம், தீவிரவாத பின்னணி கொண்டவராக சோபியாவை நடத்த முயற்சிகள் நடைபெறுவதாக அவரது தந்தை கருத்து வெளியிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்