உச்சநீதிமன்ற தீர்ப்பு - ஒருபாலுறவுக்காரர்கள் கொண்டாட்டம்

இரு சட்டபூர்வ வயதை அடைந்த ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் பாலுறவு கொள்வதை குற்றமாக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 ஐ ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதனையடுத்து ஓரினச்சேர்க்கையாளர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இது குறித்த புகைப்படத் தொகுப்பு

பட மூலாதாரம், Getty Images

இந்தச் சட்டப்பிரிவு 150 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் உள்ளது.

ஒருவர் எதுவாக இல்லையோ, அதை அவர்கள்மீது திணிப்பதைவிட ஒவ்வொருவரிடம் உள்ள வேறுபாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிற மனிதர்களைப்போலவே, இயல்பான மனிதர்களாகவும் அடிப்படை உரிமைகளுடனும் இருக்கும் உரிமை எல்.ஜி.பி.டி சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் உள்ளது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

மிருகங்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வது என்பது குற்றமே." என்று தலைமை நீதிபதி தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :