திருநங்கையர்களுக்கும் மாடல் வாய்ப்பு - புது முயற்சி

திருநங்கையர்களின் பிரச்சினைகள் பற்றிய அடிப்படைத் தகவல்களை புகைப்படங்களாக வடிவமைத்துள்ளார் ராமசந்திரன்.

புகைப்பட கலைஞர்களுக்கான பயிற்சி புத்தகம் ஒன்றில் சர்வதேச மாடல்கள் வரிசையில், இந்த திருநங்கையர்களுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் என்பது எல்.ராமசந்திரனின் நம்பிக்கை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :