பெண்களுக்கான சேமிப்பு திட்டங்கள் என்னென்ன? (காணொளி)

பெண்களுக்கான சேமிப்பு திட்டங்கள் என்னென்ன? (காணொளி)

இந்திய பெண்களின் வருவாய், ஆண்களைவிட 20% குறைவாகவே இருப்பதாக கணிப்புகள் கூறும் நிலையில், பெண்கள் சேமிப்பு செய்வது எவ்வளவு முக்கியம்? அவர்களுக்கு உகந்த சேமிப்பு திட்டங்கள் குறித்து விளக்கும் பிபிசி தமிழின் 'வரவு எப்படி?' நிகழ்ச்சி இது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :