ஐஏஎஸ் ஆக வேண்டுமா? - தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

ஐஏஎஸ் ஆக வேண்டுமா? - தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

ஐஏஎஸ் என்றால் என்ன? அதற்கான அடிப்படை தகுதி என்ன? ஐஏஎஸ் தேர்வின் மூன்று நிலைகள் என்னென்ன? அதை எப்படி எதிர்கொள்வது? ஐஏஎஸ் தேர்வு ஏன் கடினமானதாக பார்க்கப்படுகிறது போன்ற பல்வேறு கேள்விக்கு விடையளிக்கிறார் டெல்லியிலுள்ள வஜ்ரம் & ரவி பயிற்சி மையத்தின் இயக்குனர் பி.எஸ். ரவீந்திரன்.

பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை வேலைக்கு செல்வோர், திருமணமானோர் என எவ்வித வேறுபாடுமின்றி ஐஏஎஸ் ஆவது என்பது பலதரப்பட்டவர்களின் கனவாக உள்ளது.

தயாரிப்பு: ஐஸ்வர்யா ரவிசங்கர்

காணொளி மற்றும் தொகுப்பு: சாய்ராம் ஜெயராமன்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :