மாதவிடாயின் போது ஓலைக்குடிசையில் உறங்கும் குலு மணாலி பெண்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மாதவிடாயின் போது ஓலைக்குடிசையில் உறங்கும் குலு மணாலி பெண்கள்

பிரபல சுற்றுலாத் தலமான குலு மணாலியில் உள்ள இந்த கிராமத்தில் ஒவ்வொரு மாதமும் மாதவிடாயின்போது பெண்கள் மலையின் கீழ் உள்ள ஓலை குடிசைக்கு அனுப்பப்படுகின்றனர்.

உள்ளூர் அரசாங்கம் இந்த வழக்கத்தை தடை செய்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்த நாட்டுப்புற நடனம், நாடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :