100 மணி பயிற்சி - போலி மருத்துவர்களுக்கான சர்ச்சை திட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

போலி மருத்துவரா? 100 மணி நேர பயிற்சிக்குபின் மருத்துவம் பார்க்கலாம்

மேற்கு வங்கத்தில் 100 மணி நேர மருத்துவ பயிற்சி அளிக்கும் சர்ச்சைக்குரிய ஒரு திட்டம் உள்ளது.

இந்த இலவசப் பயிற்சி பெறுபவர்கள் தங்களை மருத்துவர் என்று கூறிக்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்