ஆறு வழியான எட்டுழிச்சாலை: மக்களுக்கு சம்மதமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆறு வழியான எட்டு வழிச்சாலை: மக்களுக்கு சம்மதமா?

  • 14 செப்டம்பர் 2018

சேலம் - எட்டுவழிச்சாலையை ஆறுவழிச் சாலையாக சுருக்குவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தை எதிர்த்துப் போராடிவந்த மக்கள் இந்த மாற்றத்துடன் கூடிய திட்டத்தை ஏற்றுக்கொள்கிறார்களா? அப்பகுதி மக்களின் கருத்து என்ன? சில விவசாயிகளிடம் பிபிசி தமிழ் கேட்டபோது...

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்