நிலச்சரிவுக்கு பின்னரும் காட்டை விட்டு செல்ல மறுக்கும் பழங்குடி தலைவர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கேரள வெள்ளம்: நிலச்சரிவுக்கு பின்னரும் காட்டை விட்டு செல்ல மறுக்கும் பழங்குடி தலைவர்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் முற்கால பழங்குடியினர் காட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

ஆனால், இந்த பழங்குடியின தலைவர் செரிய வெளுத்தா காட்டை விட்டு வெளியேற மறுக்கிறார்.

பருவமழை தொடங்குகிறபோது, வெள்ளப்பெருக்கு ஏற்படத்தான் செய்யும். வெயில் அடிக்கிறபோது, நிலம் மீண்டும் காய்ந்துவிடும். இதில் கவலைப்படவோ, பயப்படவோ ஒன்றுமில்லை என்பது அவரது கருத்தாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்