வீணாகும் உணவையும், பசியால் போராடுபவர்களையும் இணைக்கும் 'Ahar' செயலி

உணவகங்களில் வீணாகும் உணவுப் பொருட்களை, உணவில்லாமல் பசியில் இருக்கும் ஏழை மக்களுக்கு தானம் அளிக்கும் வகையில் புதிய மொபைல் ஆப் ஒன்றை இந்தூரைச் சேர்ந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: