கேரள வெள்ளம்: சுற்றுலா பயணிகளுக்காக காத்திருக்கும் படகு இல்லங்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கேரள வெள்ளம்: சுற்றுலா பயணிகளுக்காக காத்திருக்கும் படகு இல்லங்கள்

  • 13 அக்டோபர் 2018

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை நூற்றுக்கணக்கான படகு இல்லங்கள் சுற்றுலாவாசிகளை சுமந்தபடி ஆலப்புழா பகுதிகளில் சேவைகள் வழங்கும்.

இந்த ஆண்டு வெள்ளம் ஏற்படுத்திய தாக்கத்தால், ஒரு மாத காலத்திற்கு பிறகும், சுற்றுலாவாசிகள் வருவதில் மந்தநிலை நீடிக்கிறது.

இது குறித்து விரிவாக படிக்க: சுற்றுலா வாசிகளுக்காக காத்திருக்கும் கேரள படகு இல்லங்கள்

வெள்ளப்பெருக்கால் குறைந்தபட்சம் ரூ.20 கோடி வரை இழப்பை கடந்த ஒரு மாதத்தில் சந்தித்துள்ளதாக கூறுகிறார்கள் இந்த படகு இல்ல உரிமையாளர்கள்.

கேரள படகு இல்லங்கள் சந்திக்கும் மந்தநிலை பற்றியும், மாநில அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றியும் விளக்கும் காணொளி.

காணொளி தயாரிப்பு: பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்