சபரிமலையில் அதிகரிக்கும் பதற்றம்: போலீஸ் மீது கல்வீச்சு, தடியடி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சபரிமலை: அதிகரிக்கும் பதற்றம்; போராட்டக்காரர்கள் கல்வீச்சு

சபரிமலை நோக்கி செல்லும் பெண்களை தடுத்து பாஜக ஆதரவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் செவ்வாய்க்கிழமை முதல் போராடி வருகின்றனர்.

நிலக்கல் பகுதியில் கல்வீச்சு, தடியடி, கலவரமென போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

போராட்டக்காரர்கள் நிலக்கல்லை விட்டு அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், பம்பை வரை பெண்கள் செல்ல வழி ஏற்பட்டுள்ளது.

போலீஸாருக்கு எதிராக போராட்டக்காரர்கள் கல்வீசியதை தொடர்ந்து தடியடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: