டெல்லியில் 60 ஆண்டுகளாக அரங்கேற்றமாகும் தனிச்சிறப்பான ‘ராம்லீலா’
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

டெல்லியில் 60 ஆண்டுகளாக அரங்கேறி வரும் ‘ராம்லீலா’ - சிறப்பு என்ன?

  • 19 அக்டோபர் 2018

இந்தியாவில் நடைபெறும் ராம்லீலா நாடகங்களில், டெல்லி ஸ்ரீ ராம் பாரதிய கலா கேந்திராவில் நடைபெறும் ‘ராம்லீலா’ வித்தியாசமானது.

முதல் முறையாக முழுமையான ராம்லீலாவை அரங்கேற்றிய இங்கு கடந்த 60 ஆண்டுகளாக தொடந்து நடத்தப்பட்டு வருகிறது.

மேடை மற்றும் ஒளி அமைப்பு, வசனத்தை கலைஞர்கள் வெளிப்படுத்தும் திறமை எல்லாம் இந்த நிகழ்வை வித்தியாசமாக்குவதை விளக்கும் காணொளி.

காணொளி: அன்ஷூல் / வர்மா ஷாரிக் அகமத்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்