டெல்லியில் 55 கோடி ரூபாய் செலவில் முதலாவது “ஸ்கை வாக்”

டெல்லியில் 55 கோடி ரூபாய் செலவில் முதலாவது “ஸ்கை வாக்”

இந்தியத் தலைநகர் புது டெல்லியில் மிகவும் நெரிசலான ஐ.டி.ஓ. சந்திப்பில் பாதசாரிகளின் வசதிக்காக எஃகு கொண்டு 485 மீட்டர் நீள “ஸ்கை வாக்” அமைக்கப்பட்டுள்ளது.

வைஃபை இணைப்பு, மின்தூக்கி மற்றும் சிசிடிவி கண்காணிப்பு வசதிகள் இதிலுள்ளன.

தினமும் சுமார் 30 ஆயிரம் பாதசாரிகள் இதனை பயன்படுத்துவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நூற்றுக்கணக்கானோர் மட்டுமே இப்போது பயன்படுத்தி வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: