வீகன் டயட் என்றால் என்ன?

வீகன் டயட் என்றால் என்ன?

கிரிக்கெட் வீரர் விராட் கோலி அண்மையில் வீகன் டயட்டுக்கு மாறிவிட்டார். சரீனா, வீனஸ் வில்லியம்ஸ், லூயிஸ் ஹெமில்டன் ஆகியோரும் வீகன் டயட்டுக்கு மாறிவிட்டனர். வீகன் டயட் என்றால் என்ன என்பதை விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் தீக்ஷா சாப்டா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :