போலி செய்திகளை பரப்புவதில் பா.ஜ.க, காங்கிரஸிற்கு பங்கு இருக்கிறதா? #BeyondFakeNews

இந்தியாவில் நடைபெற்ற சில வன்முறை தாக்குதல்களுக்கு பின்னணியில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி செய்திகளால் ஏற்படும் புரளிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி போலி செய்திகள் பரப்புவதாக குற்றஞ்சாட்டப்படும் ஃபேஸ்புக் பக்கங்கள் மற்றும் இணையதளங்கள் நடத்துபவர்களை சந்தித்தார் பிபிசியின் வினீத் கரே.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :