ரஃபால் விவகாரம்: “எங்கள் பக்கம் உண்மை இருக்கிறது”
ரஃபால் விவகாரம்: “எங்கள் பக்கம் உண்மை இருக்கிறது”
ரஃபால் போர் விமான ஒப்பந்த விவகாரம் இந்தியாவில் பரவலாக சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில், அது குறித்தும் தமிழக மீனவர்கள், இலங்கை விவகாரம் குறித்தும் பிபிசி தமிழ் செய்தியாளர் பரணிதரனுக்கு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த சிறப்புப் பேட்டி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்