உயிரை பறிக்கும் காற்று மாசு: அதிகம் பாதிக்கப்படுவது யார்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உயிரைப் பறிக்கும் காற்று மாசு: அதிகம் பாதிக்கப்படுவது யார்?

உலக மக்கள் தொகையில் 90% பேர் மாசுபட்ட காற்றை சுவாசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுதோறும் உலகில் நிகழும் 70 லட்சம் மரணங்கள் காற்று மாசுபாட்டோடு தொடர்புடையவையாக உள்ளன.

பூமியில் மிகவும் மாசடைந்த நகரங்களில் ஒன்றான டெல்லியில் ஒரு நாளைக்கு காற்றை சுவாசிப்பது என்பது ஒரு டஜன் சிகரெட் பிடிப்பதற்கு சமமாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :