நீங்கள் பகிர்வது போலி செய்தியா? - வழிகாட்டும் பிபிசியின் முன்னெடுப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நீங்கள் பகிர்வது போலி செய்தியா? - வழிகாட்டும் பிபிசியின் முன்னெடுப்பு #BeyondFakeNews

இந்தியாவின் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் நேனோ சிப் பொருத்தப்பட்டுள்ளது; இந்தியாவின் தேசிய கீதம்தான் உலகிலேயே சிறந்த தேசிய கீதமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது போன்ற கண்டவுடன் கவரும் போலி செய்திகளை நம்பி ஏமாந்தவர்கள் பலர்.

இந்நிலையில், வாட்ஸ்ஆப் போன்ற குறுஞ்செய்தி செயலிகளிலும், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களிலும் பரப்பப்படும் போலி செய்திகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலகளாவிய அளவில் செயல்திட்டம் ஒன்றை பிபிசி தொடங்கியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்