யானைகளுக்கான இந்தியாவின் முதல் மருத்துவமனை இதுதான்!
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

யானைகளுக்கான இந்தியாவின் முதல் மருத்துவமனை இதுதான்

சட்டவிரோதமாக பிடித்து வளர்க்கப்பட்டு, மீட்கப்பட்ட யானைகளுக்கு உதவுவதற்காக உத்தரபிரதேசத்தில் யானைகளுக்கான நாட்டின் முதல் மருத்துவமனை துவங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கிட்டத்தட்ட 3,000 யானைகள் பிடித்து வளர்க்கப்படுவதாக உலக வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் அறிக்கையொன்று கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :