கஜ புயல்: திறப்பு விழா காணாமலே வீணான 158 கோடி அரசு கிடங்கு - கழுகுப் பார்வை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கஜ புயல்: திறப்பு விழா காணாமலே வீணான அரசு கிடங்கு - கழுகுப் பார்வை

இதுதான் வேதாரண்யம் அருகே கோயில்பத்து கிராமத்தில் 243 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக சேமிப்புக் கிடங்கு.

சுமார் 158 கோடி ரூபாய் மதிப்பில் 23 கிடங்கு அறைகளை கொண்ட இந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக சேமிப்புக் கிடங்கு திறப்பு விழா காண்பதற்கு முன்பே கஜ புயலில் சிக்கி சேதமடைந்துள்ளது. கிடங்கின் சேதத்தை இந்த ட்ரோன் காணொளி விளக்குகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்